We will update the songs regularly.  You have no need to download and update this app.  The songs will update automatically when you come online.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

தேவனுடைய பெரிதான கிருபையினால் "தமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம்" என்ற இந்த App வெளியிடுவதில் தேவனுடய நாமத்திற்கு மகிமையை செலுத்துகிறேன்.  

இதில் நீங்கள் தமிழ் கிறிஸ்தவ பாடல்களை உங்கள் திருச்சபைக்கும்,  உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் பயன்படுத்தும் விதமாக ஒவ்வொரு பாடல்களையும் தமிழ் மொழியிலும், தமிழ் எழுத்துக்களை படிக்கமுடியாதவர்கள் பயன்படுத்தும் வகையில்  அவைகளை Romanised முறையிலும், மேலும் நீங்கள் உங்கள் திருச்சபைகளுக்கு பயன்படுத்தும் விதத்தில் Powerpoint முறையிலும் அமைத்துள்ளோம்.  

மேலும் நீங்கள் பாடலின் ராகம் கற்றுக்கொள்ளும் வகையில் அந்த பாடலின் ஆடியோவையும் இனைத்துள்ளோம்.
நீங்கள் இதை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்துவையுங்கள்.  மேலும் எங்களுடைய தமிழ் ஆடியோ பைபிள், தமிழ் கிறிஸ்தவபாடல்கள், தமிழ் கிறிஸ்தவ புத்தகம் போன்ற நீங்கள் பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.

இந்த ஊழியங்களுக்காக ஜெபியுங்கள், தாங்குங்கள்.

போதகர். தானியேல் கார்த்திகேயன்
Contact: 0091 8220301804


Pr. Daniel karthikeyan
1639 Poombukar Nagar
26th Street
Kolathur
Chennai - 600 099
பாடல்கள்
தியானம்
தொடர்புக்கு
தொலைபேசி
X

Compartir
Compartir
X

MobinPlayer